Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் நாளை(04.12.23) கன மழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை

புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நாளை (04.12.2023) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.





நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

சென்னை
திருவள்ளூர் 
காஞ்சிபுரம் 
செங்கல்பட்டு
விழுப்புரம்
ராணிப்பேட்டை 

Post a Comment

0 Comments