Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut - நாளை (29.11.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

தஞ்சையில் நாளை(29.11.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்:


தஞ்சாவூர் ஒக்கநாடு கீழையூர் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மேற்கண்ட துணைமின் நிலையத்திலிருந்து மின் வினி யோகம் செய்யப்படும் பகுதிகளான ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பட்டு, காவரப்பட்டு, பேரையூர், கருவாக்குறிச்சி, சமயங்குடிக்காடு, குலமங்கலம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

30-ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்:
மாரியம்மன்கோவில் துணை மின்நிலையத்தில் 30ந் தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம்நகர், பைபாஸ், எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லூர், காந்தாவனம், சித்தர்காடு, ஆலங்குடி, நெல்லிதோப்பு, கடகடப்பை, தளவாபாளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு, கீழவஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம், ஆனந்த்நகர், பரிசுத்தம் ஜேம்ஸ்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.-CLICK HERE



Post a Comment

0 Comments