Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday Latest News-உள்ளூர் விடுமுறை அறிவிப்பு -டிசம்பர் 4-ம் தேதி- புதிய அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


1.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 04.12.2023 (திங்கட்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

2. 04.12.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 டிசம்பர் திங்கள் மூன்றாவது சனிக்கிழமை (16.12.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments