Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut: நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழ்நாட்டில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (23.11.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் 

கோயம்புத்தூர் மாவட்டம்:
இரும்பரை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இல்லுபநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடகல்லூர், முக்கனூர்.

சென்னை:
சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், அம்மன்குட்டி, நேரு நகர், தெற்கு & வடக்கு ஜெகநாதன் நகர், எம்டிஎச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், அகத்தியர் நகர், பொன்விழா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி, பாரதி என்.


திருப்பூர் - நாளைய (23/11/2023) மின்தடை
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
 அருள்புரம் துணை மின் நிலையம்
 அருள்புரம்,தண்ணீர்பந்தல்,உப்பிலிபாளையம், அண்ணாநகர், செந்துரன் காலனி, லட்சுமி நகர்,குங்குமபாளையம், சேடர்பாளையம் ரோடு, தியானலிங்கா ரைஸ்மில் ரோடு, செட்டி தோட்டம்,சின்னக்கரை தர்கா, குன்னாங்கல்பாளையம் பிரிவு, சென்னிமலைபாளையம், கே.என்.எஸ்.கார்டன், குன்னாங்கல்பாளையம்,சவுடேஸ்வரி நகர். கணபதிபாளையம்,கிரீன் பார்க், ராயல்அவென்யூ, பி.ஏ.பி., குடியிருப்பு,சிரபுஞ்சிநகர்,ஓம்சக்தி நகர்,கங்காநகர், பாச்சாங்காட்டுப்பாளையம், எஸ்.ஆர்.சி.நகர், எஸ்.எம்.சி.நகர், பாலாஜி நகர், திருமலைநகர், சரஸ்வதி நகர், சிந்துகார்டன், ஸ்ரீனிவாசாநகர், அல்லாளபுரம், அக்கணம்பாளையம், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், குபபிச்சிபாளையம், காளிநாதம்பாளையம், பொன்நகர், அவரப்பாளையம், நொச்சிப்பாளையம் மற்றும், அய்யம்பாளையம், பாண்டியன்நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம்,அப்பியபாளையம்,தொரவலூர்,சொக்கனூர், டி.எம்.பூண்டி


Post a Comment

0 Comments