Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday News: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு எந்த மாவட்டம்?- முழு விவரங்கள்


கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி சேர்ந்த தினத்தினை முன்னிட்டு 01.11.2023 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டது. 

அதற்கு ஈடுசெய்யும் விதமாக 25.11.2023 அன்று வேலை நாள் அறிவிக்கப்பட்டுஇருந்தது.

தற்போது 25.11.2023 தேதியில் தேர்தல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் நடைபெறவுள்ளதால் 2023 டிசம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (09.12.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments