Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Flash News: கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று (23.11.2023)பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



கன மழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி ,தென்காசி, நெல்லை புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கன மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.


கன மழை எதிரொலி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு

உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு.



Post a Comment

0 Comments