Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை


சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (22.11.23)விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளன.

காலை நிலவரப்படி தற்போது வரை பரவலாக மிதமான மழை மட்டுமே பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments