Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-எந்த மாவட்டம் முழு விவரங்கள்


காரைக்காலில் தொடர் கனமழை காரணமாக அனைத்து  பள்ளிகளுக்கும் இன்று (22.11.2023)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

நாகை, கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


Post a Comment

0 Comments