Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (26.11.2023) கனமழைக்கு வாய்ப்பு என செய்திகள் வெளியாகி உள்ளன.

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (நவ.27) முதல் டிச.2ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

Post a Comment

0 Comments