Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கன மழை காரணமாக நாளை (4.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:



தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிறம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று முதல் ஆறாம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு , புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (04.11.2023)அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. 

நெல்லை, தென்காசி ,திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Post a Comment

0 Comments