Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நிரந்தர தலைமை ஆசிரியர் வேலை - TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தலைமை ஆசிரியர் தேவை


தல்லாகுளம் செங்குந்தர் உறவின்முறை உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நிரந்தரப்பணியிடத்திற்கு T.E.T. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். பட்டதாரி ஆசிரியராக 5 வருடம் அனுபவம் உள்ளவர்கள் தக்க சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.10.2023

Post a Comment

0 Comments