Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில், கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவு

கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில், கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.




அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கேர் மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படுகிறது.

மதிப்பெண்கள் பற்றிய முழு விவரங்கள் கேள்விகள் லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன
.

Post a Comment

0 Comments