Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

#Breaking news: பொதுத் தேர்வு தேதிகள் எப்போது வெளியிடப்படும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி அதன் முழு விபரங்கள் பின்வருமாறு:


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறையில் உள்ள பணிகளின் தற்போதைய நிலை குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன. மேலும் இதில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மழைக்காலங்களில் விடுமுறை அறிவிப்பது தொடர்பான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டது.


இதனை தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தமிழகத்தில் பொதுத் தேர்வு தேதிகள் தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments