Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking news: ஆசிரியருக்கான முக்கிய செய்தி

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு.



ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு.

பொது​ப் பிரிவினர் 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என அரசாணை வெளியீடு.


ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு

தமிழ்நாடு அரசின் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.

இதற்கு முன்னதாக வயது வரம்பு, பொதுப்பிரிவினருக்கு 45-ஆகவும், இதர பிரிவினருக்கு 50-ஆகவும் இருந்த நிலையில், தற்போது பொதுப்பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58-ஆகவும் உயர்வு.


Post a Comment

0 Comments