Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம்

ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம்




ஐப்பசி 5-ஞாயிறு

(22-10-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.10 மணிமுதல் 9.00 மணிவரை

ஐப்பசி 6-திங்கள் (23-10-2023) திங்கள்

காலை 04.00 மணிமுதல் 07.20 மணிக்குள்

காலை 09.05 மணிமுதல் 10.25 மணிக்குள்

மதியம் 12.00 மணிமுதல் 2.00 மணிக்குள்

அன்று இரவு தசமி திதி வருவதால் மதியம் வரை மட்டுமே உத்தமம்

விஜயதசமி

24-10-2023 செவ்வாய்

வித்யாரம்பம்

காலை 6.00 மணிமுதல் 8.50 மணிக்குள் முற்பகல் 10.25 மணிமுதல் 12.00 மணிக்குள்

ஆலயங்களில் விஜயதசமி : 23-10-2023 திங்கள் மாலை

Post a Comment

0 Comments