Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நிரந்தர ஆசிரியர் வேலை-விலங்கியல் ,வணிகவியல், பொருளியல்

நிரந்தர ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் தேவை

நிரந்தர (OC) காலிப்பணியிடத்தை நிரப்ப முதுகலை ஆசிரியர்கள் தேவை.

வயது வரம்பு தகுதி: TN TRB NORMS

மேற்படி நிரந்தர பணியிடத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த நபர்கள் 15.11.2023 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறும் நேர்காணலில் அனைத்து அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த நேர்காணலுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments