Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தேனியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

தேனியில் நாளை (21.10.2023)மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றியும் முழு விவரங்கள்:


லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அண்ணாஜி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,கூடலூர், நாகராட்சி, பெரியார், துர்க்கையம்மன்கோவில், உத்தமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, ஏத்தாகோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்,சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

Post a Comment

0 Comments