Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

நாளை (21/10/23) திருப்பூர் சந்தைப்பேட்டை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள்.



அரண்மனைப்புதுார், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்., நகர், கே.எம்.ஜி., நகர், பட்டுகோட்டையார் நகர், திரு.வி.க., நகர், கவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி., நகர், கே.வி.ஆர்., நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின் வீதி, காமராஜ் ரோடு, புதிய மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதுார் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு.

Post a Comment

0 Comments