Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் பணி நியமன தேர்வு அறிவிப்பை கண்டித்து அமைச்சர் அலுவலகம் முற்றுகை- முழு விவரங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் பணி நியமன தேர்வு அறிவித் திருப்பதை கண்டித்து திருச்சியில் உள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அலுவல கத்தை நேற்று முற்று கையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.


தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனபோட்டி தேர்வு, 2024  January 7ம் தேதி நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.



Post a Comment

0 Comments