Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அதிக கட்டணம் வசூல் புகார் அளிக்கலாம்

அதிக கட்டணம் வசூல் 
புகார் அளிக்கலாம்


மதுரையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 9384808393 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் 

திருவிழா நாட்கள் விடுமுறையை முன்னிட்டு மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments