Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET TEACHER NEWS: ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி அதன் முழு விபரங்கள் பின்வருமாறு:





TET ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைத்து ஆசிரியர்கள் இணைந்து நடத்தும்

D.P.I. வளாகம் நுங்கம்பாக்கம், சென்னை

நாள் : 28.09.2023 வியாழக்கிழமை

மாநிலந்தழுவிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

மறு நியமனப் போட்டித் தேர்வு என்ற அரசாணை எண். 149 ஐ நீக்கம் செய்ய வேண்டுகிறோம்.

பணி நியமனத்தின் போது வயது வரம்பு பழையபடி பணி பெறும் வயது, 57 ஆகவும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை எண். 177ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டியும் ஆசிரியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.


FULL DETAILS -CLICK HERE

Post a Comment

0 Comments