Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

முக்கிய செய்தி: மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கலைஞர் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பற்றிய முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின் வருமாறு:




மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 மேலும் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.




குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ -சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Post a Comment

0 Comments