Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆதி திராவிடர் ,பழங்குடியினர் நலத் துறை - செய்தி வெளியீடு


தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7.94.697 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடவும். அவர்களுக்கு நிலையான வருமான வாய்பினை ஏற்படுத்தித் தருவதிலும் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

 இதன் முன்னெடுப்பாக 2023-2024 ஆம் ஆண்டின் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களது அறிவிப்பில், பழங்குடியினருக்கான வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும், வருவாய் ஈட்டும் திட்டங்கங்கள் நிலைத்து பலன் தர வேண்டியும். தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்/ பதிவு பெற்ற சங்கங்கங்களுடன் இணைந்து திட்டங்கள் ரூ.10.00 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments