Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

supervisor jobs: சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை

கரூர் மாவட்டம் கே.பரமத்தி வட்டத்தில் எஸ்கேஎம் எக் ப்ராடக்ட்ஸ் எக்ஸ்போர்ட் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான கோழிப்பண்ணைக்கு சூப்பர்வைசர்கள் தேவை.




கல்வித் தகுதி : Any Degree

வேலையில் அனுபவம்: முட்டைக்கோழிப் பண்ணையில் பணிபுரிந்தவர்கள்

காலியிடம்: 5 நபர்கள்

கோழிப்பண்ணையில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பளம் மற்றும் இதர சலுகைகள் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments