Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

power Cut:திருப்பூர் மாவட்டத்தில் நாளை (13.09.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் நாளைய (13.09.2023) மின்தடை காலை 9 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்தடை என தெரிவிக்கப்பட்டுள்ளன.





பெருமாநல்லூர், பழங்கரை பகுதியில்

அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பழ.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பெருமாநல்லூர், பழங்கரை துணை மின்நிலையத்தில் நாளை 13.09.2023 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பா ளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன்நகர், எம்.தொட்டி பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய் யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளை யம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளிலும், பழங்கரை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அவினாசி லிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம் பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி. ரங்காநகர் ஒரு பகுதி, ராஜன்நகர், ஆர்.டி.ஒ. ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதிநகர், துரைசாமிநகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி,நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமி நகர், முல் லைநகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினி யோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ல்லடம்

பல்லடம் வட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி துணை மின் நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பல்லடம் அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில், பெரும் பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், சின்னியகவுண்டம்பாளையம், ரங்கச முத்திரம், பணிக்கம்பட்டி, ஆகிய ஊர்களில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கரைப்புதூர்

திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வீரபாண்டி துணைமின்நிலையத்தில் நாளை 13.09.2023 மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை சேடர்பாளையம் மற்றும் முரு கம்பாளையத்திற்குட்பட்ட கரைப்புதூர், எம்.ஏ.நகர்,தந்தை பெரியார் நகர்,பொன்னான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments