Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Madras eye - மெட்ராஸ் ஐ பற்றிய முக்கிய தகவல்- அறிகுறிகள்,

1918-ம் ஆண்டு சென்னையில் கண்டறியப் பட்டதால் இதற்கு மெட்ராஸ் ஐ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த நோய் கடும் வெப்பம் நிலவும் காலங்களிலும், ஈரப்பதமான காலங்களிலும் பரவுவதாகச் சொல்லப்படுகிறது. 




வைரஸ்களால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் வலி, கண் சிவந்து போகுதல், கண்களில் நீர் வழிதல், கண்களில் எரிச்சல் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

முகம், கண்கள் மற்றும் கைகளை அடிக்கடி சுத்தமான நீரால் கழுவ வேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும். 
கண் மருத்து வர்களின் ஆலோசனைகளின்படி சொட்டு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments