Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

Kalaignar Magalir Urimai Thittam- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி எப்போது அனுப்பப்படும்?




கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கிவைக்க உள்ளார். 

இதற்கான விழா ஏற்பாடுகளை அமைச்சர் மற்றும் ஆட்சியர் ஆய்வு செய்தனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதன் அடிப்படையில் குடும்ப பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்படுகிறது.

பயனாளர்களுக்கு எப்போது குறுஞ்செய்தி அனுப்பப்படும்?

செப்.15-ம் தேதி திட்டம் தொடங் கப்பட உள்ள நிலையில் 10-ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments