Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

E-sevai:இணைய சேவை மையங்களில் பணம் எடுக்க புதிய வசதி அறிமுகம்

ஊரகப் பகுதிகளில் மக்கள் இணைய சேவை மையங்கள் மூலம் ரொக்கப் பணம் எடுக்க புதிய வசதி அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




தமிழகத்தில் E-sevai மையங்கள் மூலம் அரசின் பல்வேறு சேவை கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களின் வழியே இளம் பட்டதாரிக,இளைஞர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்ற அரசு எடுத்துவருகிறது.

Post a Comment

0 Comments