Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

சென்னையில் நாளை (12.09.23)மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் நாளை முன் மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:





மின் பராமரிப்புப் பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், அடையார், போரூர். அம்பத்தூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (12.09.2023) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்
மயிலாப்பூர்:உட்ஸ் சாலை-ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை நெடுஞ் சாலை, ஸ்மித் சாலை, ஜி.பி சாலை, பாரதி சாலை, துரைசாமி காலனி. நைனியப்பா தெரு

தாம்பரம் : ராதா நகர்-பாரதிபுரம், ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல் லூரி, பெரும்பாக்கம்-சித்தாலப்பாக்கம் வரதராஜ பெருமாள் கோவில் தெரு. வேங்கைவாசல் பிரதான சாலை, டி.என்.எச்.பி காலனி, விவே கானந்தா நகர்-நூக்கம்பாளையம் சாலை, வள்ளுவர் நகர், காந்தி நகர். ஓட்டியம்பாக்கம் அரசன்காலனி பிரதான சாலை, கரனை பிரதான சாலை, நாகலட்சுமி நகர் நேசமணிநகர்-கே.ஜி மனைகள், ஆர்.சி.அடுக் குமாடி குடியிருப்பு, கைலாஷ் நகர், அடையார்: தரமணி-சோழமண்டலம் தெரு. பம்மல் நல்லதம்பிதெரு. உதயம் நகர், தந்தை பெரியார் தெரு போரூர் : திருமுடிவாக்கம்-குன்றத்தூர், பழந்தண்டலம். சோமங்க லம், பூந்தண்டலம், ராஜீவ் காந்தி நகர், சம்பந்தம் நகர், வழுதலம்பேடு.

அம்பத்தூர் : பாடி -பாலாஜி நகர், டி.வி.எஸ் நகர், வடக்கு, கிழக்கு மற்றும் சென்ட்ரல் அவென்யு, சீனிவாசன் நகர், பஜனை கோயில் தெரு.எம்.டி.எச் சாலை, டி.ஆர்.ஜே மருத்துவமனை, முகமது உசைன் காலனி, ஆசிரியர் காலனி, கிருஷ்ணா நகர்.

தண்டையார்பேட்டை:திருவெள்ளவாயல் ஊர்ணம்பேடு, காட்டுப் பள்ளி, வாயலூர், காட்டூர், காளியம்பாக்கம், ராமநாதபுரம், கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments