Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING - பள்ளிகளுக்கு இன்று (16.06.2025) விடுமுறை - எந்தெந்த இடங்கள்?

BREAKING - பள்ளிகளுக்கு இன்று (16.06.2025) விடுமுறை - எந்தெந்த இடங்கள்?
பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவிப்பு.

வால்பாறையில் பள்ளுகளுக்கு விடுமுறை 

கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 16) விடுமுறை அறிவிப்பு.

Post a Comment

0 Comments