Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை- எப்போது? முழு விவரங்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.




இது குறித்து உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் பூஜாகுல்கர்னி வெளியிட்ட உத்தரவு விவரம்: விநாயகர் சதுர்த்திபண்டிகைக்கானபொது விடுமுறையானது செப்டம்பர் 17-ஆம் தேதிஅறிவிக்கப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத் துறையின் கோரிக் கையை ஏற்று, விடுமுறை தினம் செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு அறி வித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் செப்டம்பர் 18-ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments