Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஓட்டுநர், நடத்துனர் வேலைக்கு ஆட்கள் தேவை

ஓட்டுனர் நடத்துனர் வேலைக்கு ஆட்கள் தேவை அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




ஆட்கள் தேவை

ஓட்டுநர்

நடத்துநர்

திருச்சி, பெரம்பலூர், அரியலுர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டிணம், கும்பகோணம், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சம்பளம் : 13000 முதல் 15000 வரை உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.

Post a Comment

0 Comments