Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு கொதிகலன் பணியாளர்கள் தேர்வு -2023-கால அட்டவணை தொடர்பான அறிவிப்பு


தமிழ்நாடு கொதிகலன் பணியாளர்கள் தேர்வுகளை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தேர்வு செய்வோர் குழுமத்தின் 28.07.2023 அன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் தொடர்ச்சியாக தமிழ்நாடு கொதிகலன்கள் பணியாளர்கள் தேர்வு - 2023-க்கான கீழ்க்கண்ட கால அட்டவணை வெளியிடப்படுகிறது.


Post a Comment

0 Comments