Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TRB LATEST NEWS: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி-EDUCATIONAL OFFICER - Hosting of Hall ticket

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2023, நாள் 05.06.2023 ன்படி 2019 - 2020 to 2021 - 2022 ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு எதிர்வரும் 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in) பதிவேற்றம் விண்ணப்பத்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket ) ஆசிரியர் செய்யப்பட்டுள்ளது.

 25.08.2023 முதல் தேர்வர்கள் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீடு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

FULL DETAILS -CLICK HERE

Click here to download the Hall-Ticket-CLICK HERE

Post a Comment

0 Comments