Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Local Holiday Latest news: திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 29.08.2023 (செவ்வாய்க் கிழமை) அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட உள்ளூர் விடுமுறை ஈடு செய்யும் பொருட்டு 09.09.2023 அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 29.08.2023 (செவ்வாய்க் கிழமை) அன்று அரசு அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலகம், மற்றும் சார்நிலைக் கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments