Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday News: வருகின்ற 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம்? முழு விவரங்கள்


கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 16ஆம் தேதி (16.08.2023) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

 ஆடி அமாவாசை, வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு  செப்டம்பர் 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments