Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு-உண்டு உறைவிட பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை

ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு செய்தி- ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு!




ஆங்கிலம்-சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியைகள் தேவை (பெண்கள் மட்டும்)

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், தரகம்பட்டியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளிக்கு TET தேர்ச்சி பெற்ற ஆங்கிலம்- சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியைகள் தேவை.

ஆங்கிலம், சமூக அறிவியல் பாடத்தில் குறைந்த பட்சம் இளநிலை பட்டம் (மற்றும்) பி.எட். பட்டம்

TET தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஆசிரியராக பணியாற்றி அனுபவம் சான்று இருப்பின் உரிய கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆய்வு அலுவலரால் வேண்டும் சான்று அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் வழங்கப்படும் நாள் 07.08.2023 to 21.08.2023

Post a Comment

0 Comments