Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி-நான்காயிரம் ரூபாய் பரிசு தொகை

சிவகங்கை மாவட்ட 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை போட்டி



கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு

மழைநீர் - மறைநீர் - நிலத்தடி நீர் - நிலவு நீர்

இவை நான்கைப் பற்றியும் - ஒவ்வொன்றும் மூன்று பக்கங்களுக்கு, மொத்தம் 12 பக்கங்கள் மாணவர்கள் தம் கைப்பட எழுதி அனுப்ப வேண்டும். 

உரிய இடங்களில் கைகளால் வரைந்த படங்கள் இடம் பெறலாம். மேற்கோள்கள் காட்டலாம். 

அப்படியே முழு பதிவிறக்கங்கள் கூடாது. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலைமையாசிரியர் அனுமதியும் சான்றிதழும் பெற்று மூன்று மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 

அனைத்து மாணவர்கட்கும் பங்கு பெற்ற சான்றிதழ் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 முதல் பரிசுகள் (ரூபாய் 4000 × 10) 10 இரண்டாவது பரிசுகள் (ரூபாய் 1000 × 10) 20 மூன்றாவது பரிசுகள் (ரூபாய் 500 × 20) 30-09-2023க்குள் கட்டுரைகளை தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி செயலாளர், நாச்சியாபுரம் கல்வி அபிவிருத்திக்குழு ஜெயங் கொண்ட வினாயகர் உயர்நிலைப் பள்ளி நாச்சியாபுரம் - 630 207.

Post a Comment

0 Comments