Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளன.





மாவட்டங்கள் பற்றிய விவரங்கள்:
சென்னை, வேலூர், தி.மலை, சேலம், திருப்பத்தூர், கோவை, நீலகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்

Post a Comment

0 Comments