Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET LATEST NEWS: ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான முக்கிய செய்தி


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2012, 2013, 2017, 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தாள்-2) தேர்ச்சி சான்றிதழ்களின் மறுபிரதிக்கு திங்கள்கிழமை முதல் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வுவாரியம் (TRB) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments