Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

power shutdown: சென்னையில் நாளை (11.07.23) மின்தடை ஏற்படும் இடங்கள்


தமிழ்நாட்டில் மின் பராமரிப்புப் பணி காரணமாக சென்னை பகுதிகள் எழும்பூர், அம்பத்தூர், ஐ.டி.காரிடர், அடையார் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை 11.07.2023) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
எழும்பூர்: கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, ஜகதம்மாள்கோவில் தெரு, சேத்துப்பட்டு, பாந்தியன் சாலை, மாண்டியத்சாலை, எத்திராஜ் சாலை, பழைய காவல் ஆணையர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு. 

அம்பத்தூர்: கொரட்டூர்- பாரதி நகர், முகப்பேர் சாலை, எம். டி.எச் சாலை, பாடி, கிழக்கு அவென்யு, சென்ட்ரல் அவென்யு,டி.என்.எச்.பி. ஐ.டி. 

காரிடர்: பெருங்குடி, ஈ.டி.எல். சோழிங்கநல்லூர், தரமணி, துரைப்பாக்கம், டி.எல்.எப் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகள். 

அடையார்: காந்தி நகர், பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், ஐ.ஐ.டி. திருவான்மியூர், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், டைடல் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

Post a Comment

0 Comments