இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, தற்போது பட்ட மேற்படிப்பு படித்து வருபவராகவோ அல்லது ஆசிரியர் தேர்வாணையம் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு படித்து வருபவர்களாகவோ மேலும் பிரெய்லி எழுத்துக்களை படிக்க திறன் படைத்தவராக இருத்தல் வேண்டும்.
எனவே மேலே குறிப்பிட்ட தகுதிகளுடைய பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்) உணவு பொருள் வழங்கல் அட்டை (ரேசன் கார்டு). ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள். படிப்பவராயின் கல்லூரியிலிருந்து பெறப்பட்ட ஆளரி சான்று (Bonafied Certificate) போட்டித் தேர்விற்கு படித்து வருபவராக இருந்தால் அதற்கான சான்று மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 ஆகியவற்றுடன் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்துள்ள மாவட்ட நல அலுவலகத்தில் 31.07.2023க்குள் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0431-2412590-60 தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்