தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
மொத்த காலி பணியிடங்கள்:01
வேலையின் பெயர்:
தொலைபேசி இணைப்பாளர்
சம்பளம் விவரங்கள்:
19,500-71,900 ரூபாய்
அனைத்து சுயவிவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் மற்றும் சுயசான்றொப்பமிட்ட தகுதிக்கான அனைத்து சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம், சென்னை-600 008– என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விண்ணங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.07.2023. கடைசி நாளுக்கு பின்னர் பெறப்படும் மற்றும் தகுதி சான்றிதழ் நகல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்