வேலையின் பெயர்:
District judge
மொத்த காலி பணியிடங்கள்:
50
நிறுவனத்தின் பெயர்:
Madras உயர்நீதிமன்றம்
Qualification:
அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பார் கவுன்சில் அல்லது வேறு மாநிலத்தின் பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
2000ரூபாய்
தேர்வு செய்யப்படும் முறை:
Preliminary examination:30.09.2023
Viva - voce : 31.01.2024 onwards
Main written examination:02.12.2023 & 03.12.2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.07.2023
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்