Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Power Cut: நாளை (3.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (03.07.2023)  மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மின்தடை ஏற்படும் இடங்கள்:
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
மடம்பாக்கம்:
அகரம் பிரதான சாலை, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு, செயலக காலனி, வெங்கடமங்கலம் பிரதான சாலை, திருவாஞ்சேரி, அன்னை தெரசா தெரு, தியானா ஸ்கை நகரம், திருமால் நகர், எம்.எம்.நகர், கஸ்பாபுரம்.

கிண்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்:
ராணுவக் காலனி 1 முதல் 16-ஆவது தெரு. சுந்தர் நகர் நந்தம்பாக்கம் மாங்காளியம்மன் கோயில் தெரு, கலைஞர் நகர், கணபதி காலனி ராஜ்பவன் மவுன்ட் சாலை ஒரு பகுதி, சர்தார் பட்டேல் சாலை, முகலிவாக்கம் கமலா நகர், சபரி நகர் விரிவு, ஆலந்தூர் முத்தையால் ரெட்டி தெரு, வேதகிரி தெரு, மார்கோ தெரு, பருத்திவாக்கம் தெரு, வேளச்சேரி சாலை, எம்.கே.என். சாலை, காவல் குடியிருப்பு மடிப்பாக்கம், லட்சுமி நகர், குபேரன் நகர் 12-ஆவது தெரு, மூவரசன்பேட்டை ராகவா நகர் ஒரு பகுதி, அண்ணா தெரு, மேடவாக்கம் பிரதான பாலையா சாலை, புழுதிவாக்கம் கார்டன் ஒரு பகுதி, ராஜா தெரு முருகப்பன் தெரு, வாணுவம்பேட்டை சரஸ்வதி நகர், ஏ.ஜி.எஸ். காலனி 1 முதல் 4-ஆவது பிரதான சாலை, டி.ஜி.நகர் நங்கநல்லூர், வீரராகவன் தெரு, ஆதம்பாக்கம் நியூ காலனி பிரதான சாலை, காந்தி நகர், சசி நகர், ராதா நகர், இ.பி.காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே.நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்:
 வளசரவாக்கம் ஜானகி நகர், பிரகாசம் சாலை ஒரு பகுதி, அழகிரி நகர் பக்தவத்சலம் காலனி, சூளைமேடு கில் நகர், திருவள்ளுவர் புரம், தசரதபுரம், அண்ணாமலை கே.கே.நகர் தெற்கு அசோக் பில்லர் காலனி, சாலை, சாலிகிராமம் ஸ்ரீ ராமர் தெரு ஒரு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

நாளை (03/07/23) நேதாஜி ஆயத்த ஆடை மற்றும் வேலம்பாளையம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள்.
திருப்பூர் மாவட்டம்:
வேலம்பாளையம் துணை மின் நிலையம்
ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம் பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதுார், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி., லேஅவுட். போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேருநகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதுார், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லேஅவுட், பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி மற்றும் டி.டி.பி. மில் பகுதி.

நேதாஜி ஆயுத்த ஆடை பூங்கா:Nethaji Apparel Park:
பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சப்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூார், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலுார், மகாராஜா கல்லுாரி, எஸ்.எஸ்., நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி மற்றும் கணக்கம்பாளையம் 'சிட்கோ' பகுதிகள்.


வேலூர் மாவட்டம்:
மோசூர்:வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்.




Post a Comment

0 Comments