Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Weather Update: காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.


 மும்பையிலிருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1,120 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.

 மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடக்கு நோக்கி நகர்ந்து 24மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

Post a Comment

0 Comments