Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TRB : BEO EXAM SYLLABUS -2023




SYLLABUS FOR BLOCK EDUCATIONAL OFFICER'S EXAMINATION

Total Marks: 150

Core Subjects - 110 marks

Unit-I History of Tamil Literature

சங்க காலம் முதல் தற்காலம் வரை

சங்க இலக்கியம் - சங்கம் பற்றிய குறிப்புகள் - பாட்டும் தொகையும் தொகுப்பு முறை இலக்கியச் சிறப்புகள். - சங்க

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் நீதி நூல்களின் சிறப்புகள் ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் பக்தி இலக்கியம் தேவாரம் நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் - திருமந்திரம் - திருப்புகழ் - பட்டினத்தார் - அருணகிரிநாதர் தாயுமானவர் வள்ளலார் கம்பராமாயணம் மகாபாரதம் பெரியபுராணம் திருவிளையாடற்புராணம் - சிற்றிலக்கியங்கள் 96 வகை பிரபந்தங்கள் கோவை பிள்ளைத்தமிழ் - கலம்பகம் -26UIT- தூது -பரணி- பள்ளு -குறவஞ்சி முதலியன சமயங்கள் வளர்த்த தமிழ் சமணம் - பௌத்தம் - இசுலாம் - கிருத்துவம் - சித்தர்கள் சமூகச்சீர்திருத்தம்.



Post a Comment

0 Comments