Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

EPFO நிறுவனத்தில் வேலை

Employees' Provident Fund Organisation- ல் புதிய வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



Employees' Provident Fund Organisation நிறுவனத்தில் additional Central providence fund commissioner என்ற காலி பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.


மொத்த காலி பணியிடங்கள்: 4

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான வயதுவரம்பு 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் தளர்வு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் தெரிந்து கொள்ளலாம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இன்ஜினியர் பாடம் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


சம்பளம் விவரங்கள்: 144,200-218,200 ரூபாய்




Post a Comment

0 Comments