Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Weather Report: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில்  28ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளன.



வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மேற்குவங்க கடற்கரை பகுதியில் வளிமண்டலை கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்பு. சென்னையிலும் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

Post a Comment

0 Comments