Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher News: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - வெளியிட்டுள்ள முக்கிய செய்தி


இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. 


இதுபோல் பல்வேறு ஆசிரியர் அமைப்புகளும் இக்கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றன. 

அதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் தங்கள் தலைமையில் ஆய்வுக் குழு அமைத்துள்ளார்கள்.

Post a Comment

0 Comments